new-zealand புற்களால் கட்டப்பட்ட நடைபாலம் நமது நிருபர் ஜூன் 29, 2019 வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பார்கள். ஆனால் புல்லைக் கொண்டு ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்டிருப்பது தெரியுமா?